புதன், 20 அக்டோபர், 2010

தற்காலிக உறுப்பினர் பதவி

இந்தியாவின் உதவியுடன் ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராக உள்ள சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயனபடுத்தி இந்தியா ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராவதை தடுத்து வரும் நிலையில், இந்தியாவிற்கு தற்போது கிடைத்துள்ள தற்காலிக உறுப்பினர் பதவி தேவைதானா.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

பொதுவுடமை கொள்கை

ஏற்றத்தாழ்வுகளை களைந்து அனைவரும் சமம் என்ற பொதுவுடமை கொள்கை இந்தியாவுக்கு சாத்தியமா.

சனி, 2 அக்டோபர், 2010

ஜனநாயகம் தேவையா

நம் இந்திய பாராளுமன்றத்தின் மீதே தாக்குதல் நடத்தியவனையும், உலகையே உலுக்கிய மும்பை தாக்குதலுக்கு காரணமானவனையும் தண்டிக்க இயலாத நம் நாடு தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றால் அந்த ஜனநாயகம் நமக்கு தேவையா.